உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி மாயம்; போலீஸ் விசாரணை

சிறுமி மாயம்; போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன சிறுமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் சுஜாதா, 16; இவர் கடந்த 12ம் தேதி வேளாக்குறிச்சியில் நடந்த திருவிழாவிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை