உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் 

மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் 

கள்ளக்குறிச்சி: கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இதற்கான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, தற்போதுள்ள பள்ளி மேலாண்மைக்குழுவை கலைத்துவிட்டு, வரும் 10ம் தேதி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என தலைமை ஆசிரியை தெரிவித்தார்.ஆசிரியர் வினோத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை