உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நடு நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்

நடு நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்

சங்கராபுரம்: பூட்டை அழகப்பா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பி.டி.ஓ., மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆறுமுகம், ஊராட்சி தலைவர் ஜீவா கொளஞ்சி மற்றும் பள்ளி தாளாளர் பாலு, ஆசிரியர்கள், தி.மு..க., கிளைச் செயலாளர் முருகன், பூவராகவன், கார்த்திக், ஜஹாங்கீர் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை