உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

ரிஷிவந்தியம்: எறையூரில் விளைநில கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மனைவி ப்ளோரினா சியாமேரி, 42; இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் விளைநிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டார். அப்போது, தவறி 110 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார்.தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று, கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் கிரேன் உதவியடன் ப்ளோரினா சியாமேரியை லேசான காயத்துடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை