உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்ரீ ரமணா பப்ளிக் பள்ளி விழிப்புணர்வு ஊர்வலம்

ஸ்ரீ ரமணா பப்ளிக் பள்ளி விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த காட்டுசெல்லுார் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலாஜி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் உஷாகீதாபிரியா மாணவர்களை வழிநடத்திச் சென்றார்.ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை