உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த பைக் மாயம்

வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த பைக் மாயம்

கள்ளக்குறிச்சி : மலைக்கோட்டாலத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் சதீஷ், 37. இவர், கடந்த 28ம் தேதி இரவு தனது ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை (டி.என் 15 க்யூ 7475) வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை