மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
21 hour(s) ago
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு
21 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்
21 hour(s) ago
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்த பெண் இறந்தார்.சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி புவனேஸ்வரி, 28; கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்தார். உடன் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் புவனேஸ்வரி இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago