உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு யோகா பயிற்சி

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராமசாமி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன். உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.சங்கராபுரம் ஸ்கை யோகா பயிற்சி மைய ஆசிரியர்கள் முருகன், பழனி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 750 மாணவர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ