| ADDED : பிப் 16, 2024 07:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கேரளா நீட் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 13 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.கள்ளக்குறிச்சி ஏமப்பேர், சேலம் சாலை, பை பாஸ் சந்திப்பு அருகே, எஸ்.என். டவரில் இயங்கி வரும் கேரளா நீட் இன்ஸ்டிடியூட், நிர்வாகி ஜவஹர் கூறியதாவது:கள்ளக்குறிச்சியில் கேரளா நீட் இண்ஸ்டிடியூட் 2 ஆண்டாக இயங்கி வருகிறது. இங்கு கேரளா சைதன்யா வகுப்பில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த கேரளா ஆசிரியர்களை கொண்டு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.ஏ.சி., வசதியுடன் வகுப்பறை, மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது. மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. பயிற்சி பெறும் அனைவரும் மெரிட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் எளிதில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர ரிவிஷன் தேர்வுகள் மற்றும் சர்ப்ரைஸ், நீட் மாடல் தேர்வுகள் நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு [2022--23] நடந்த ரிப்பீட்டர் பயிற்சி பெற்ற 45 மாணவர்களில் 13 பெர் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது [2023-24] ஆண்டிற்கான 50 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.மருத்துவ படிப்புக்கு வழிகாட்டும் கேரளா நீட் இன்ஸ்டிடியூட் வகுப்புகளில் சேர 80980 04960, 80980 04961 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.