உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் சிவன் கோவிலில் வராகி அம்மனுக்கு அபிேஷகம்

சின்னசேலம் சிவன் கோவிலில் வராகி அம்மனுக்கு அபிேஷகம்

சின்னசேலம்: சின்னசேலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால்குட அபிேஷகம் நடந்தது.சின்னசேலம் சிவன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகாதீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை கவுதம் குருக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ