உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார், -வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த துலாம்பூண்டியைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; இவரது மனைவி மோனிஷா, 27; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டு மனைவியை கார்த்திக் மிரட்டியுள்ளார்.இதனால், பிரசவத்திற்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை.இதுகுறித்து மோனிஷா அளித்த புகாரின் பேரில், கார்த்திக், மாமனார் சண்முகம், மாமியார் ஆண்டாள் உட்பட 5 பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி