உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி- கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி, 49; இவர், கடந்த 17ம் தேதி மாலை 4:00 மணியளவில் வீட்டின் வாசலில் கோலம் போட்டுள்ளார்.அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த அருள், கனகராஜ், சின்னதுரை, சுரேஷ், மணிகண்டன் ஆகியோர், சாலையில் எதற்கு கோலம் போடுகிறாய் என கேட்டு, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், அருள் உட்பட 5 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை