மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழை: 15 வீடுகள் சேதம்
2 minutes ago
தேர் நிறுத்த இடம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
2 minutes ago
பஸ்சுக்கு காத்திருந்தவர் மயங்கி விழுந்து சாவு
6 minutes ago
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வரஞ்சரம் அடுத்த வடபூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் அஸ்வினி, 18; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படிக்கிறார். கடந்த 24ம் தேதி கடைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்ற அஸ்வினி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
2 minutes ago
2 minutes ago
6 minutes ago