உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுகர்வோர் மன்ற கூட்டம்

நுகர்வோர் மன்ற கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண்கென்னடி, மனித மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் மனமோகன ஜவகர் வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசினார்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, முனுசாமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ