மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.2 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 130 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,400 ரூபாய்க்கும், அதிகபட்சம் 6,960 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 33 விவசாயிகள் கொண்டுவந்த 130 பஞ்சு மூட்டைகள், 2 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025