உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பருத்தி வார சந்தையில் ரூ.4.17 லட்சம் பஞ்சு கொள்முதல்

பருத்தி வார சந்தையில் ரூ.4.17 லட்சம் பஞ்சு கொள்முதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.4.17 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தைக்கு எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 175 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,389 ரூபாய்க்கும், அதிகபட்சம் 7,058 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 175 பஞ்சு மூட்டைகள், 4 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ