உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  துணை முதல்வர் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்

 துணை முதல்வர் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்

கள்ளக்குறிச்சி: வாணியந்தல் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். தி.மு.க., வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் மீனா தமிழரசன், ரேஷன் கடை விற்பனையாளர் மாயவன், ஆசிரியர்கள் ராஜவேல், ஏழுமலை, நிர்வாகிகள் கண்ணன், வேலு, சின்னதுரை, சிங்காரவேல், முருகன், தனவேல், ஏழுமலை, வேல்முருகன், வெங்கடேசன், குப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி