உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை வியாபாரி கைது

குட்கா விற்பனை வியாபாரி கைது

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த திம்மிரெட்டி பாளையத்தில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.போலீசார் வழக்குப் பதிந்து திம்மிரெட்டிப்பாளையதைச் சேர்ந்த ராஜேந்திரன், 40; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை