மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
6 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
6 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
9 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
9 hour(s) ago
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை நகர பா.ஜ., சார்பில் பொது மக்களுக்கு அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் கோவிந்தன், செயலாளர் ஏழுமலை, விவசாய அணி பாவாடை, நகர தலைவர் சதீஷ்குமார், பொதுச் செயலாளர் முருகன், விவசாயி தலைவர் சிவகுரு, நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, வணிகர்கள், பொதுமக்களுக்கு அழைப்பிதழ் மற்றும் அட்சதைகளை ராமர் படத்துடன் வழங்கினர்.
6 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago