உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேலாண்மை குழு கூட்டம்

மேலாண்மை குழு கூட்டம்

சங்கராபுரம் : வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.சங்கராபுரம் ஒன்றியம் வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் காவியா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்துதல்,பள்ளியை துாய்மை படுத்துதல், பள்ளி வளாகத்தில் போதை பொருட்கள் தடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உதவி ஆசிரியர் ஜான்ரத்தினம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி