உள்ளூர் செய்திகள்

நாளை மின் தடை (26.8.2025)

பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையம் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்க்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை