உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சின்னசேலம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

 சின்னசேலம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சின்னசேலம் ஸ்ரீதேவி, பூதேவி சதேம கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ