உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற இருவர் கைது  

மதுபாட்டில் விற்ற இருவர் கைது  

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் மதுபாட்டில் விற்ற கருணாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,50; என்பவரை கைது செய்தனர். அதேபோல் ஜோகிதர் தெருவில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம்,70; என்பவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை