உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கச்சபேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

கச்சபேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நடப்பு ஆண்டுக்கான ஆனி திருமஞ்சனம் இன்று நடைபெறுகிறது.இதில், இன்று, மாலை 6:00 மணிக்கு, சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு 31 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.ஆனி திருமஞ்சன உற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் செங்கல்வராயன் ஒற்றைவாடை தெரு ஆன்மிக பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ