மேலும் செய்திகள்
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
3 hour(s) ago
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
3 hour(s) ago
காஞ்சிபுரம்:வீர தீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு, சுதந்திர தினத்தன்று, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில், சுய விபர குறிப்புகள், துணிவு மற்றும் சாகசம் புரிந்தமைக்கான போட்டோக்களை, https://awards.tn.gov.in என்கிற இணைய தளத்தில் ஜூலை- 15ம் தேதி, மாலை, 5:45க்குள் விண்ணப்பிக்கலாம்.பிற விபரங்களை, மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago