மேலும் செய்திகள்
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
7 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:புதுச்சேரி மாநிலம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், 48, என்பவரின் மகன் மாதேஷ், 20; தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.நேற்று வழக்கம் போல் தனது 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்ற மாதேஷ், கல்லுாரிக்கு வெளியில் உள்ள சாலையோரத்தில் நிறுத்தி விட்டு வகுப்பறைக்கு சென்றார்.மதியம் 2:00 மணிக்கு கல்லுாரி முடிந்து வந்து பார்த்தபோது, இருசக்கரவாகனம் காணாமல் போனது தெரிந்தது.இதுகுறித்த புகாரின் படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago