உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

பரந்துார் : காஞ்சிபுரம் அடுத்த, பள்ளப்பரந்துார் கிராம ஏரிக்கரையோரம், கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி திருவிழா நேற்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன. பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும். அதை தொடர்ந்து, மாலை, 5:00 மணி அளவில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை