மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
9 hour(s) ago
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிரம்மோற்சவம் கடந்த, 7ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.பிரம்மோற்சவத்தின், 5வது நாளான நாளை, கருட வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி, வீதியுலா வர உள்ளார்.திருவிழாவின், 7வது நாளான ஜூலை- 13ம் தேதி சப்பரத் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
9 hour(s) ago