உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளை கும்பாபிஷேக விழா

நாளை கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த தம்மனுார் கிராமத்தில் முத்துமாரியம்மன், கங்கையம்மன், செல்லியம்மன், தாந்தோன்றியம்மன், குளக்கரை பிள்ளையார் ஆகிய கோவில்கள் உள்ளன.இக்கோவில்கள் புரனரமைக்கப்பட்டு, நாளை வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று காலை கணபதி பூஜை மற்றும் நாளை காலை இரண்டாம் கால பூஜை, காலை 8:45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ