உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைரவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

பைரவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை கிராமத்தில், சம்ஹார பைரவர் கோவில் உள்ளது. இங்கு, சம்ஹார பைரவருக்கு, இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நேற்று துவங்கியது.இன்று காலை, 8:15 மணி அளவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ