உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாகுபடியில் வண்டு கட்டுப்படுத்தும் பயிற்சி

சாகுபடியில் வண்டு கட்டுப்படுத்தும் பயிற்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில், வேளாண் அனுபவ பயிற்சி திட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதில், ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் கிராமத்தில் இயங்கும், தொன் போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவர்கள், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், காண்டாமிருக வண்டு, சிகப்பு கோன் வண்டு, வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது மற்றும் தென்னை வேரூட்டம் அளிப்பது குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ