உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வைகுண்ட பெருமாளுக்கு இன்று புஷ்ப பல்லக்கு

வைகுண்ட பெருமாளுக்கு இன்று புஷ்ப பல்லக்கு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் விமரிசையாக நடந்த பிரம்மோற்வசம் கடந்த 10ம் தேதி சாந்தி திருமமஞ்சனம், சப்தாவரணத்துடன் நிறைவு பெற்றது.பிரம்மோற்சவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவம் துவங்கியது. இதில், மூன்றாம் நாள் விடையாற்றி உற்சவமான இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்டபெருமாள் வீதியுலா செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை