உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கா.மு.சுப்பராய முதலியார் துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.இதில், பள்ளி மாணவ- -- மாணவியர், தலைமை ஆசிரியர், பசுமை இந்தியா மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் மற்றும் தன்னார்வலர்கள்பங்கேற்று, புங்கை, வேம்பு, அத்தி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர்.தொடர்ந்து மரம் வளர்ப்பதால் ஏற்படும் பயன் குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ