உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்

செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், வெங்கடேசன் நகர், ஹசீனா கார்டனில் செல்வ கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது.இதில், கோ பூஜை, தனலட்சுமி பூஜை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி