உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கரூர் கூட்டு சாலையில் வேகத்தடை வேண்டும்

கரூர் கூட்டு சாலையில் வேகத்தடை வேண்டும்

வாலாஜாபாத், ஜன. 3---சென்னை-- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,ராஜகுளம் பேருந்து நிறுத்தம் உள்ளது.இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கரூர் வழியாகபல்வேறு கிராமபகுதிகளுக்குசெல்லும் சாலையில் கரூர் கூட்டுச்சாலை உள்ளது. கரூர் கூட்டுச் சாலையில் இருந்து, ஏனாத்துார் வழியாக காஞ்சிபுரம் செல்வதற்கான சாலையும், புத்தாகரம் வழியாக வாலாஜாபாத்திற்கு மற்றொரு சாலையும் பிரிந்து செல்கிறது.மூன்று சாலைகள் இணையும்இக்கூட்டுச்சாலைபகுதியில், வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இங்குள்ள இணைப்பு சாலையின் மூன்று பகுதிகளிலும்வேகத்தடை ஏற்படுத்துவதோடு, இப்பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை