உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரவான் கள பலியுடன் யுத்தம் துவங்கியது

அரவான் கள பலியுடன் யுத்தம் துவங்கியது

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.கடந்த -3ம் தேதி கொடியேற்றம் நடந்தது. கடந்த 17ம் தேதி காலை அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை தர்மர் தரப்பில் அரவானை களபலி கொடுத்து, மஹா பாரத யுத்தம் துவக்கப்பட்டது.இன்று கர்ணன் மோட்சம், நாளை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மாலை தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை