உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்

புதர் மண்டி கிடக்கும் தும்பவனம் கால்வாய்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருப்பருத்திகுன்றம், கலெக்ட்ரேட் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், தும்பவனம் கால்வாய் வாயிலாக வெளியேறி, வேகவதி ஆற்றில் கலக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால்,திருப்பருத்திகுன்றம் சாலையை ஒட்டியுள்ள இக்கால்வாயில் செடி, கொடிகள், கோரைபுற்கள் புதர்போல மண்டியுள்ளன.வெப்பச்சலனம் காரணமாக திடீரென கோடை மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், கால்வாய் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியை சூழும் நிலை ஏற்படும்.எனவே, தும்பவனம் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை