உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரு ரவுடிகள் குண்டாசில் கைது

இரு ரவுடிகள் குண்டாசில் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன்,43; கற்பகமணி, 43. இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவர் மீதும், காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட இருவரும், வேலுார் சிறையில் உள்ளனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார்.அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் கலைச்செல்வி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவு நகலை, போலீசார் சிறையில் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி