உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா

வீரபத்திரசுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் கிராமத்தில் வீரபத்திர சுவாமி திருவிழா, நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.நேற்று, மாலை 4:00 மணிக்கு யானை, குதிரை வாகனத்தில் வெள்ளைகேட்டில் இருந்து, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வீரபத்திரசுவாமி வீதியுலாவாக சென்றார்.இன்று, காலை 9:00 மணிக்கு கோவிலுக்குஅபிஷேக பொருட்கள்சீர்வரிசை வழங்குதலும், காலை 10:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், இரவு வீரபத்திரர் சுவாமி வீதியுலாவும், நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை