உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி

அதீத போதை நாக்கு வறண்டு வாலிபர் பலி

செங்குன்றம்:செங்குன்றம், தீர்த்தகிரையம்பட்டு, பாலாஜி நகர், டாஸ்மாக் கடை அருகே, நேற்று மதியம் 1:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில், வடமாநில தொழிலாளி என்பதும், அதீத போதை காரணமாக, கடும் வெயிலில் நாக்கு வறண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை