உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்

தாம்பரம்:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட தாம்பரத்தில் பணியாற்றவுள்ள மண்டல மற்றும் துணை மண்டல அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது.கோட்டாச்சியர் சுராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், 31 அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 'ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேர்தலை சரியாக நடத்துவது அதிகாரிகள் கையில் தான் உள்ளது' என, அறிவுறுத்தப்பட்டது. 'மண்டல அதிகாரிகளாக பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, தேர்வு நடப்பதால் அவர்களுக்கு பணி சுமை உள்ளது. அதுபோன்ற நபர்களை விடுவிக்க வேண்டும்' என, சிலர் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை