உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக (28.04.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (28.04.2024) காஞ்சிபுரம்

ஆன்மிகம்சந்தனகாப்பு அலங்காரம்சஞ்சீவிராயர் கோவில், அய்யங்கார்குளம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.சித்திரை உத்திர பெருவிழாசந்திரசேகரர் தீர்த்தவாரி, கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 7:30 மணி; தங்க இடப வாகனம், இரவு 8:00 மணி.பிரம்மோற்சவம்விடையாற்றி உற்சவம், சிவகாம சுந்தரி சமேத காலீஸ்வரர் கோவில், சீட்டணஞ்சேரி, உத்திரமேரூர். காலை 7:00 மணி; சந்தனகாப்பு, மாலை 6:00 மணி.வேணுகோபால திருக்கோலம், அஷ்டபுஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; யானை வாகனம், இரவு 7:00 மணி.சொற்பொழிவுபெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: சண்டேசுர நாயனார் புராணம்,சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.தேவார இசை வகுப்புபள்ளி மாணவ- -- மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: ரத்தின ராமலிங்க ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், காலை 9:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை.துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 4:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை.கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை.சிறப்பு அபிஷேகம்கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.மூலம் நட்சத்திரம், நிருதிக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்சங்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னிதி, வேணுகோபாலசுவாமி கோவில், நாயக்கன்குப்பம், வாலாஜாபாத், காலை9:00 மணி.நித்ய பூஜை சிறப்பு வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.பொதுஇலவச கண் மருத்துவ முகாம்ஏற்பாடு: ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி, மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை, குஜராத்தி திருமண மண்டபம், சாலை தெரு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.ஏற்பாடு: சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் காஞ்சிபுரம், ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட், பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.நீச்சல் பயிற்சி முகாம்கோடைகால நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரயில்வே சாலை, காஞ்சிபுரம். காலை 6:00 மணி.திருக்குறள் பயிற்சி வகுப்புபள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 10:30 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்