உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கம்மவார்பாளையம் கிளை அஞ்சலகம் இடமாற்றம்

கம்மவார்பாளையம் கிளை அஞ்சலகம் இடமாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில், வாடகை கட்டடத்தில் கிளை அஞ்சலகம் இயங்கி வந்தது.இங்கு, அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் பிற வசதிகள் இல்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, படுநெல்லி ஊராட்சி நுாலக கட்டடத்திற்கு, கம்மவார்பாளையம் கிளை அஞ்சலக அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள், படுநெல்லி முகவரியில் இயங்கும் கிளை அஞ்சலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அஞ்சல் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி