உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உக்கல்  கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

உக்கல்  கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, உக்கல் கிராமம், மடாவளத்தில் உள்ள காமாஷி அம்பாள் கோவிலில் புதிய விமானம் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தைஒட்டி, கடந்த 21ல், யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று மாலை 4:00 மணிக்கு முதல் கால பூஜை ஹோமம், மூலமந்த்ர ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. நாளை காலை 4:30 மணிக்கு கஜ பூஜை, அஷ்வினி பூஜை, நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.நாளை காலை 8:00 மணிக்கு குடம் புறப்பாடும், 10:00 மணிக்கு விமானம், ராஜகோபுரங்கள் மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து கருவறையில் அருள்பாலிக்கும் காமாக்ஷி அம்பாளுக்கும், பரிவாரங்களுக்கும் மஹா கும்பாபிஷேமும், இரவு 8:30 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ