உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படுநெல்லியில் பிப்., 11ல் மஹா கும்பாபிஷேக விழா

படுநெல்லியில் பிப்., 11ல் மஹா கும்பாபிஷேக விழா

படுநெல்லி : காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 11ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் காலை, 8:00 மணிக்கு கலச புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை