உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொங்கல் தொகுப்பு புகார் எண் அறிவிப்பு

பொங்கல் தொகுப்பு புகார் எண் அறிவிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்களிலும், 3.96 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும், வரும் 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு, ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது.டோக்கனில் தெரிவித்துள்ள நாளில், பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் எனவும், புகார் ஏதும் இருந்தால், 1967 மற்றும், 1800- 425- 5901 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ