உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏனாத்துாரில் நாளை பன்றி வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் நாளை பன்றி வளர்ப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை, வெண்பன்றி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்கு:- பேராசிரியைகே.பிரேமவல்லி, உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார்.044 -27264019 / 88700 20916.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ