உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செயல் அலுவலருக்கு பதவி உயர்வு

செயல் அலுவலருக்கு பதவி உயர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் செயல் அலுவலராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையில், செயல் அலுவலர் நிலை- - 1 பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ