உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  இன்றைய மின் தடை: காஞ்சிபுரம்

 இன்றைய மின் தடை: காஞ்சிபுரம்

காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நீர்வள்ளூர் துணை மின் நிலையம்: நீர்வள்ளூர், மேல் மதுரமங்கலம், சிங்கலிபாடி, ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்கலம், சிங்காடிவாக்கம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், சின்னிவாக்கம், மருதம், பரந்துார், ஆண்டிசிறுவள்ளூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எலுமியான்கோட்டூர், மேல்பொடவூர், எடையார்பாக்கம், துளசாபுரம், பிச்சிவாக்கம், கண்டிவாக்கம், நெல்வாய் தண்டலம், தொடூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை