காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். மேலும், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன் விபரம்
வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள்பெயர்கள் பழைய பணி இடம் புதிய பணி இடம்பத்மாவதி தணிக்கை பிரிவு, வாலாஜாபாத் கண்காணிப்பாளர், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், காஞ்சிபுரம் பவானி தணிக்கை, ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சிகள் நிர்வாகம், உத்திரமேரூர்இடமாறுதல் பெறும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரகு மண்டலம்- 5, வாலாஜாபாத் தணிக்கை, குன்றத்துார்ஜெயந்தி சத்துணவு, குன்றத்துார் தணிக்கை, வாலாஜாபாத்விஜயகுமார் மண்டலம் -5, உத்திரமேரூர் ஊராட்சிகள், உத்திரமேரூர்மோகன் ஊராட்சி, உத்திரமேரூர் நிர்வாகம், குன்றத்துார் முருகானந்தம் நிர்வாகம், குன்றத்துார் ஊராட்சிகள், ஸ்ரீபெரும்புதுார் கலைச்செல்வி ஊராட்சிகள், ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சிகள், குன்றத்துார் சாந்தி ஊராட்சிகள், குன்றத்துார் தணிக்கை, ஸ்ரீபெரும்புதுார் வத்சலா மண்டலம்- 4, வாலாஜாபாத் சத்துணவு, காஞ்சிபுரம்